"அமைச்சர்கள் இடைத்தேர்தலுக்கு பணியாற்றுவதால் அரசு பணிகள் தடைபடவில்லை"- கே.எஸ்.அழகிரி
அமைச்சர்கள் அனைவருமே திமுக மாவட்ட செயலாளர்களாக தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக பணியாற்றி கொண்டிருப்பதாகவும், இதனால் அரசு பணிகள் ஏதும் தடைபடவில்லை எனவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் உத்தம்குமார்ரெட்டியுடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.
Comments